ஆயுதங்களை தேடும் பணியின் பின்னணி; கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது

கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட அவர்  வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ஆயுத கொள்கலனைத்தேடி தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை விடுதலைப் புலிகளால் போரின் இறுதியில் கொள்கலன் ஒன்றில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதாக கூறிய தகவலின் அடிப்படையிலேயே படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் … Continue reading ஆயுதங்களை தேடும் பணியின் பின்னணி; கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது